காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.
கட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட முத்து விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் ஞானம். இவரது மனைவி அருள்விழி. மாற்றுத் திறனாளியான அருள்விழி காட்டுமன்னாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து…