Author: web admin

கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார்!

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது புகார்…

நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனால் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

நாகை அருகே சாமந்தான்பேட்டையில் 55 மீட்டர் உயரழுத்த மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.இதனால் சாமந்தான் பேட்டை மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி…

கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் இனிப்பு, செருப்பு கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 121 கடைகளுக்கு, வாடகை செலுத்தாமல் வியாபாரிகள் இருந்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு 3 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 195 ரூபாய்…

மயிலாடுதுறை:சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும்: தரங்கம்பாடி மீனவர் பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலை!

திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சிறுமுளை, பெருமுளை, புதுக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவை சேர்ந்த விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம்…

நாகை அருகே மதுபானங்களை கடத்தி வந்தவரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த கர்ப்பிணி பெண் ஆய்வாளர்;

காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்களைக் கடத்திவந்த நபரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து அசத்தியிருக்கிறார் மதுவிலக்குப் பிரிவு பெண் ஆய்வாளர். இடுப்பில் வைத்திருந்த கத்தியைக் காட்டித் தப்பிக்க…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கொரோனா விதிமுறையை மீறி ஏரியில் மீன் பிடித்த பொதுமக்கள்!-எச்சரித்து அனுப்பிய போலீசார்.

கடலூர்:தமிழகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அவற்றினை பொதுமக்கள் பின்பற்றாமல் கூடி வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.…

மயிலாடுதுறை நான்கு கால்மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை!

மயிலாடுதுறை நான்கு கால் மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை…

கடலூர்: பெண்ணாடத்தில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார்கள் சென்றது.…