Author: web admin

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் இன்று முதல் சுழற்சி முறையில் மின்தடை-செயற்பொறியாளா் தகவல்!

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள…

சிதம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிதம்பரத்தில் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு சாா்பில் ‘ஆயுஷ் 64’ மருந்து வருகிற 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் 28 –…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர்…

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு!

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வானகிரி மீனவா்…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு:அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.…

நாகை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்…

விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விருத்தாசலம் பெரியார் நகர் எம்.ஜி.ஆர்.நகரில் வண்ண முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…

சீர்காழியில் கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

சீர்காழி அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி கார்த்திகாவும் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தனர்.…

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

+2 மதிப்பெண் – முதலமைச்சர் அறிவிப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில்…