சிதம்பரம்:பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லுார் ஊராட்சிகளில் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட…