Read Time:42 Second
சிதம்பரம், அக். 21-
சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நுழைவு நிலை வகுப்பு மாணவர் களின் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி தாளாளர் எஸ்.குமார் மற்றும் முதல்வர் எஸ்.லியோ பெஸ்கி ராவ் ஆகியோர் முன்னி லையில் மாணவர்கள் நெல்லில் ‘அ’ எழுதி தங்கள் கல்வியின் முதல்படியைத் துவங்கினர். பள்ளியின் ஆசிரி யர்கள் உடன் இருந்தனர். அனைத்து பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.