0 0
Read Time:1 Minute, 6 Second

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கர் பொறுப்பாளர் பாரிபாலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %