Read Time:1 Minute, 7 Second
29.01.2023 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் 10 பேர் கலந்து கொண்டு 7 தங்கம் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஜஷிதா – 1தங்கம்
தீக்சன் – 1 தங்கம்
முருகராமு – 1 தங்கம்
பிரியதர்ஷன் – 1 தங்கம்
கைலாஷ் – 1 தங்கம்
சரவணராஜ் – 1 தங்கம்
கவியழகன் – 1 தங்கம்
பிரதீப் – 1 வெள்ளி
நித்திஷ் – 1 வெண்கலம்
ஹரிதா – 1 வெண்கலம்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு பாராட்டினார்.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் சென்சாய் கராத்தே கதிரவன் உடனிருந்தார்.
செய்தி:ஆனந்த்