0 0
Read Time:1 Minute, 22 Second

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் துறையில் மாணவர்கள் கூட்டமைப்பு விழா (2025-26) கட்டிடவியல் துறைத்தலைவர் Dr.N.மணிக்குமாரி மற்றும் பேராசிரியர்கள் Dr.M.லதா, Dr.R.ஷீலா முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கட்டிடவியல் துறையின் முன்னாள் தலைவர் Dr.V.கனகசபை கலந்து கொண்டு புதிய (2025-26) மாணவர்களின் கூட்டமைப்பை துவக்கி வைத்து உரையாற்றினார். இவ்விழாவில் பேராசிரியர் திருஞானசம்பந்தம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும்
200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். (2025-26) கூட்டமைப்பின் ஆண்டு நிகழ்ச்சிகளின் அறிக்கையை G.ராஜேஷ் வாசித்தார்.விழா ஏற்பாட்டினை மாணவ கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.சங்க செயலாளர் மாணவி M.ராமலெட்சுமி நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %