சிதம்பரம் திமுக நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர் முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார் கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிதம்பரம் வருகை தந்த ஒரு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தனர் ஊரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் விஜயா ரமேஷ் நகர மன்ற உறுப்பினர்கள் கல்பனா லதா ராஜன் சுதா குமார்
சரவணன் ராஜா நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி