Read Time:50 Second
கடலூர்மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ பாண்டியன் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றதை அனுசரிக்கும் விதமாக கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மாவட்ட பிரதிநிதி அம்மா ஸ்போர்ட்ஸ் மாநில தலைவருமான எஸ் ஆர் ஜம்புலிங்கம் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் எம்எஸ்என் குமார் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.கோ. பாலசுந்தரம் உடனிருந்தனர்.