Read Time:52 Second
சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கே.ஏ பாண்டியனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் இராஜராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மருத்துவப்பிரிவு மண்டல செயலாளர் டாக்டர் வீரவேல் தமாக அமைப்பு சாரா தொழிலாளர் நிர்வாகிகள் சரவணன் ரவி உடனிருந்தனர்.

செய்தியாளர் – பாலாஜி, சிதம்பரம்.