மயிலாடுதுறை:”முதியோர் உதவித்தொகை வரல சார்..” மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து அழுத மூதாட்டி!!
மயிலாடுதுறை அருகே முதியோர் உதவித்தொகைக்காக பல்வேறு இடங்களில் அலைக்கழிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியரின் கால்களில் மூதாட்டி விழுந்து அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு…