மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மயிலாடுதுறை…