மயிலாடுதுறை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மேம்பாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் புகழஞ்சலி!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டிற்கு உழைத்து முன்னோடிகள் தந்தைபெரியார், பாலகங்காதர திலகர், மகாகவி பாரதியார், திருவி.க., பாவேந்தர்…