மயிலாடுதுறை : தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம்
தரங்கம்பாடி,அக்.1: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார், துணைத்…