செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் வழங்கினர்
செம்பனார்கோயில், டிச.30;திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து…