மயிலாடுதுறை மாவட்டம்: 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் ஒருவர் கைது!!
காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள்…