மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள்!!
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடந்தன. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு…