Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: கொடக்காரமூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி!!

சீர்காழி அருகே, கொடக்கார மூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பாரதியார் – செல்லம்மாள் சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

சீர்காழி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அவருடைய உருவ சிலையும், பாரதியாரின் சிலையும் அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை!!

மயிலாடுதுறை பட்டின பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச…

மயிலாடுதுறை மாவட்டம்: மே தின விழா பொதுக்கூட்டம்!!

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாதானத்தில் கிராமசபை கூட்டம்!!

கொள்ளிடம் அருகே, உள்ள மாதானம் கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கை அலுவலர்…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீன மடத்தின் பாரம்பரிய நிகழ்ச்சி மீதான தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் – அர்ஜூன் சம்பத்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்!!

பொறையாறு, செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: சுகாதார வளாகம் புதிதாக கட்ட வேண்டும்; என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

மணல்மேடு அருகே, சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி ஊராட்சிக்குட்பட்ட புத்தகரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…

மயிலாடுதுறை மாவட்டம்: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா!!

மயிலாடுதுறை, கூறைநாடுஅர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா…

மயிலாடுதுறை மாவட்டம்: ஏ.ஐ.டி.யூ.சி – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!!

மயிலாடுதுறை, சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்…

You missed