மயிலாடுதுறை மாவட்டம்: குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்!!
சீர்காழியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலை அரியபிள்ளை…