சென்னை: உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு காணொளி மூலம் நம்பிக்கை கொடுத்த முதல்வர் – ஸ்டாலின்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களுடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போதைய நிலவரங்களை கேட்டறிந்தார். உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக,…