சென்னை: உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி!!!
சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில்,…