சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்.!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு…