சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூபாய்12000 மதிப்புள்ள பொருட்கள் நிவாரணம் !
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், கடலூரில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி வேண்டுகோளின் அடிப்படையில் சங்கத்தின்…