மயிலாடுதுறை: சிக்கலில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
மயிலாடுதுறை: லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி…