மயிலாடுதுறை: குத்தாலம் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்
மயிலாடுதுறை குத்தாலம்: குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கலைஞர் அரங்கத்தில் குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட…