Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி,அக்.8: மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப…

மயிலாடுதுறை : வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

தரங்கம்பாடி, செப்-08: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை…

மயிலாடுதுறை: தென்காசிக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்தது. தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடையான…

மயிலாடுதுறை: திடீர் தீ விபத்து- பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவி

தரங்கம்பாடி, அக்டோபர்-06;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு…

மயிலாடுதுறை: நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

மயிலாடுதுறை:சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிசுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் ஆற்றில் தேசியக்கொடியுடன் போராட்டம். மயிலாடுதுறை- அக்டோபர்-06;காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான…

மயிலாடுதுறை:திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து விளக்க கூட்டம்

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி…

மயிலாடுதுறை: பெற்றோரை இழந்த , எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம்

மயிலாடுதுறை: பெற்றோரை இழந்த , எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய பெண்கள்…

மயிலாடுதுறை: காந்தி பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் அமைதி ஊர்வலம்

மயிலாடுதுறையில், காந்தி பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜலபதி தலைமையில் நடந்தது. முன்னதாக…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. இந்த பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உப்பனாறு மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை:மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு

மயிலாடுதுறை, அக்டோபர்-01: தேர்தல் முன்விரோதம் காரணமாக மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…