மயிலாடுதுறை:பொறையார் ராஜூவ்புரத்தில் ராஜீவ் காந்தி 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.
தரங்கம்படி, மே- 21:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையார் அடுத்து ராஜுவ்புரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் சார்பாக மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தியின் 32…