செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என நிரூபித்துவிட்டார் – சசிகலா..!
தன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்கு மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என…