“நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி மவுன சத்தியாகிரக போராட்டம்” – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!
நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12-ந் தேதி மவுன சத்தியாகிரக போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய…