கடலூர் மாவட்டம்: எனதிரிமங்கலத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
புதுப்பேட்டை அருகே, எனதிரி மங்கலத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.1¼ கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுப்பேட்டை, பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றியம் எனதிரிமங்கலம்…