மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை…