Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு மற்றும் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஓதவந்தான்குடி, அகரவட்டாரம், மாதானம், ஆர்ப்பாக்கம், பச்சை பெருமாநல்லூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: இன்று மின் நிறுத்தம்!

குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே இங்கு புதிய…

மயிலாடுதுறை மாவட்டம்: சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்!

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை அருகே நீடூர்- கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஜின்னா தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: கொசு மருந்து அடிக்கும் பணி!

ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம், அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவி!!

மகளிர் தின விழாவையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகளை பெண் போலீசார் வழங்கினர். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் அருமை இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோருடன்…

மயிலாடுதுறை மாவட்டம்: மூலப்பொருள் சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மக்கள் மசோதா கட்சி சார்பில் அதன் தலைவர் ரூபன், துணைத்தலைவர் பாபுசங்கர், மாநில செயலாளர் சுந்தரராஜன், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், வக்கீல்…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை…

மயிலாடுதுறை மாவட்டம்: ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்!!

சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி,…

மயிலாடுதுறை மாவட்டம்: பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்தது தமிழகஅரசு!!

பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்…

You missed