Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதியது!!

கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமத்தில் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலை சுற்றி சுற்றுச்சவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சைக்கிளில் சென்று ஆய்வு!!

பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை, நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலு. இவர் நகர்ப் பகுதிகளில்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்ற வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பு!!

சீர்காழி வைத்தீஸ்வரன், கோவில் திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோவிலில் திருநகரி பாசன வாய்க்கால் உள்ளது.…

மயிலாடுதுறை மாவட்டம்: கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை!!

மயிலாடுதுறை, தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கண்டமங்கலம் கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டம்: ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு!!

திருவெண்காடு அருகே, நாங்கூர் கிராமத்தில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயருக்கு திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு, முதல் கால யாக பூஜையும், மகா…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சி மேலவரவுகுடி கிராமத்தில் குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ்துைற சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா…

மயிலாடுதுறை மாவட்டம்: மீனவர்கள் 3 பேர் சொந்த ஊர் திரும்பினர்!!

பொறையாறு, கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலஙகை கடற்படையினர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை!!

திருவெண்காடு அருகே, மங்கைமடம்-கீழமூவர் கரை சாலையில் குறவளூர் என்ற இடத்தில் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வாய்க்காலின் குறுக்கே சிறு பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிதி…

மயிலாடுதுறை மாவட்டம்: நல்லநாயகி அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா!!

மயிலாடுதுறை அருகே, மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்லநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி…

You missed