மயிலாடுதுறை மாவட்டம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு!!
வழக்கு விசாரணையின்போது ஆஜராகாததால் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சீர்காழி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…