மயிலாடுதுறை மாவட்டம்: உளுந்து, பருத்தி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பருத்தி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. சீர்காழியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடைபெற்றது.…