மயிலாடுதுறை மாவட்டம்: சாலை விரிவாக்க பணிக்காக அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்!!
சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீர்காழி அருகே, காத்திருப்பு என்ற…