‘நீட் தேர்வு தேவையில்லை’ – மாணவர்களுக்கான விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு
சென்னை: “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது…