கடலூர் மாவட்டம்: திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!!
டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று…