திடீரென காய்ச்சல் பரவல்:முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கையாக மக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் திடீரென காய்ச்சல் பரவல்…