மயிலாடுதுறை:14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்…