மயிலாடுதுறை: திருஇந்தளூரில் உள்ள பரிமளரெங்கநாதர் கோயில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூரில் உள்ள பரிமளரெங்கநாதர் கோயில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை…