மயிலாடுதுறை:மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
பிப்ரவரி 1-2023, சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…