மயிலாடுதுறை: வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க வடிகாலை தூர்வார பொதுமக்கள் வேண்டுகோள்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீவரன் கோவிலில் கோவிலார் வடிகால் ஆறு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த 2280 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான வடிகாலாகவும், வைத்தீஸ்வரன்…