மயிலாடுதுறை: சி.ஐ.டி.யூ- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சேகர்…