மயிலாடுதுறை: தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம்
மயிலாடுதுறை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுக்கும் இயக்கம் செம்பனார்கோவில் ஆக-15: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலிலுள்ள…