கடலூர் திருவந்திபுரத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்:திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது தேவநாதசுவாமி கோவில்கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், நேற்று திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடலூர் திருவந்திபுரத்தில் பிரசித்தி…