குழந்தைகளின் ஆதாா் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்குமாறு உத்தரவு!
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) குழந்தைகளின் ஆதாா் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 5 வயது…