கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட குறைவு!
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.இதில் கடந்த 35 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக்…