Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்:முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

சிதம்பரம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி சிதம்பரம் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இரு இடங்களில் நடைபெற்றது சின்னக்கடை…

சிதம்பரத்தில் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடலூர் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி சிதம்பரம் ஆறுமுக நாவலர் விளையாட்டு நிலையத்தில் நடைபெற்றது இதில் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற…

சிதம்பரம்:குமராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் பிறந்தநாள் விழா

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மற்றும் அவரது மகன் அரி சக்திவேல் ஆகியோர் பிறந்த நாள் விழா இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில்…

சிதம்பரம்:தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேருக்கு போலீசார் சம்மன்

தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேர் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன்…

சிதம்பரம் பகுதியில் நீர் வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

சிதம்பரம் பகுதியில் நீர் வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செங்கோல் வழிபாடு நடைபெற்றது.

புதுடெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செங்கோல் வழிபாடு நடந்தது. இதில்…

நெய்வேலி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை கடலூர் மாவட்டம் நெய்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பஸ்சை மதுரையை சேர்ந்த அழகர்சாமி(வயது 45) என்பவர்…

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் நேற்று மாலை பள்ளி படையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் P.…

குறிஞ்சிப்பாடி சிலம்பம் பள்ளியில் ஆண்டு விழா. தகுதி மற்றும் பட்டயம் சான்றிதழ் வழங்கல்!

குறிஞ்சிப்பாடி தளிர் சிலம்பம் பள்ளியில் தகுதி மற்றும் பட்டயம் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் மதுரை நாகம் 16 தற்காப்பு…

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் ராஜ மகா குருக்கள் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன்…